02-01-2005, 04:33 PM
கீரக்கடைக்கும் எதிர்க்கடை வேனும் என்டு ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்கிறன். இவைக்கு போட்டியா நல்ல தொலைக்காட்சி சேவைகள் வரும் போது இவை எல்லாம் இல்லாமல் போய்விடும். சரியான போட்டி இல்லாத காரணத்தால இவையள் தங்கட விருப்பத்துக்கு பண்ணீனம் என்பது என்னுடைய கருத்து.

