02-01-2005, 04:25 PM
tamilini Wrote:நம்மைப்பொறுத்தவரை தாலியும் சரி கட்டினவனும் சரி அன்பாய் இருக்கும் வரை.. பெண்கள் அன்பாய் இருக்கலாம்.. அவையே.. அடக்கவே அடைக்கவோ நினைத்தால்.. அதைக்களட்டி எறியவும் தயங்கக்கு}டாது.. பத்தினி படி தாண்டாள் என்ற பஞ்சாங்கம் தேவையில்லை.. முடிந்தவரை உண்மையாய் சத்தியமாய் நம்பிக்கைக்கு பாத்திரமாய்.. இருவரும். வாழனும்.. தவறீட்ட தினம் தினம் சந்தேகங்களுடனும்.. அடிபிடியுடனும் வாழுறதை விட சந்தோசமாய் பிரிஞ்சு போய்விடலாம்.. அதற்காகாக இன்னொருவனையும் இன்னொருத்தியையும் நாடவேணும் என்றில்லை.. நம்மாள தனியாய் வாழலாம் என்று வாழ்ந்து காட்டலாம்.. இல்லாட்டால் பிரிஞ்சதற்கு.. அர்த்தம் இல்லாமல் போய் விடும். அட சாறி கட்டத்தெரிஞ்சிருக்க வேணும் என்றதா பிரச்சனை.. கு}டியளவு பெண்களிற்கு கண்;டிப்பா தெரியும்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அன்பு உள்ளவங்களட்ட தாலி அடையாளமாக் கூடத் தெரியாது அன்பாத்தான் தெரியும்...அதற்கு ஆண் பெண் ஆண்வம் தடையாக இருக்கக் கூடாதே அன்றி...தாலி அல்ல...பொட்டும் அல்ல...பூவும் அல்ல...அவை என்ன கேட்டிச்சு...உங்கள...!
தாயகத்தில் கூட சேலை இப்ப இல்ல... சுடிதாரும் கமிசும் தான்...அதுவும் இப்ப போய் ஜீன்சும்......ஜம்பரும் தான் என்ற நிலை வந்தாயிற்று....உது எந்தக் கலாசாரத்தின் பிரதிபலிப்புக்கள்..எந்தக் காலநிலை மாற்றங்கள் தந்த விளைவுகள்...???! அது தங்களுக்கு வசதியாம்...ம்...இருக்கலாம் அதற்காக அறவே சேலையை மறப்பது தகுமோ...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->