02-01-2005, 04:23 PM
Quote:இப்படித்தான் ஆம்பிளையள் தப்புப்பண்ண பெண்களும் காரணமா இருக்காங்க....மறுதலையும் சில இடங்களில உண்மை...!ஏன்க அவங்களுக்கு சுயபுத்திகிடையாது.. இப்படி குடிக்கிறவை என்ன சொல்லுவினம் தெரியுமோ குடிக்காதேங்க.. என்றால்.. நான் உழைக்கிறன் நான் குடிக்கிறன்;. உன்ர கொப்பன்ரையை குடிச்சனோ இல்லை உன்ரயைக்குடிச்சனோ என்று தான் கேப்பினம்.. அன்பாய் ஒருதடவை இரண்டு தடவை சொல்லிப்பாக்கிறது.. கேக்காட்டால்.. போ நாயே எக்கேடு என்றாலும் கெடு என்று விட்டுவிடுறது தான்.. கைவைக்கிற நிலையில வந்தால்.. ஒட்ட நறுக்கிவிடுறது தான்.. அடுத்த தடவை வாலாட்டாமல் இருக்க.. ?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

