02-01-2005, 03:31 PM
குருவி சொன்ன பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இருக்கு... தாலியை அன்புச்சின்னமாய் பார்க்க பெண்கள் பழக வேண்டும்.. ஆண் எப்படி ஒரு பெண்ணுக்கு தாலியைக்கட்டுறானே அப்படியே பெண்ணும் ஒரு தாலையைக்கட்டடும்.. என்னங்க.. மாலையை இரண்டு பேரும் சமனாய் மாத்திறீங்க.. மோதிரம் சமனாய் மாத்திறீங்க.. அப்படியே தாலியையும் கட்டுங்க.. அதைவிட்டு விட்டு அதை விலக்க நினைக்கிறது தப்பு.. தமிழர் என்ற சொல்லிற்குரிய அடையாளங்களை அழிக்கிறதை நாம் பிரும்ப மாட்டம்.. பொட்டு வைப்பதனால்.. உடல் இரத்த ஓட்டம் சம்பந்த மான நிறைய சன்மைகள் இருக்கு..
பெண் தாலிபோடாமல் போயும்.. ஆண் கலியாணம் ஆகாதவன் என்று தெரியாமலும் நடந்த நிறைய தவறுகள் நாஙக அறிஞ்சிருக்கம்..
ஏன் குருவி ஒருத்தனுக்கு ஒருத்தி என்று.. எங்க எழுதியிருக்கு.. யார் சொன்னா..?? எழுதப்படாத விதியா..??? இந்த நாடுகளில பெண்களை சேலை உடுத்தச்சொல்லுற குருவி போன்றவர்கள். வேட்டியுடுக்கத்தயாரா.. அப்படி என்றால் சொல்லுங்க பேசி 1 முடிவுக்கு வரலாம்.. நம்மைப்பொறுத்தவரை குறைந்த பட்சம்.. இங்க நடக்கிற தமிழர் கலை கலாச்சாரங்களோட சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிற்கு ஏனினும்.. சேலை உடுக்கலாம்.. சேலை உடுப்பதால் பெண்களிற்கு ஒரு சில தீமைகள் இருக்கு.. நாலு பேர் திரத்திக்கொண்டு வாறாங்கள் என்றாலும்.. சாறியோட ஓடுறது கஸ்டம் பஞ்சாபியோட ஒடுறது அல்லது ஜீன்ஸ் அணிந்து தன்னைப்பாதுக்காக்கிறது என்று உண்மை.. இந்திராகாந்தி நாடுகளிற்கு.. சுற்றுப்பயணம்.. செய்யும் போது.. சாறி அணிந்தா சரி.. தினம் தினம் இந்த இந்த குளிருடன் மல்லுக்கட்டிக்கொண்டு வாழும் போது தான் தெரயும் அவா என்ன செய்தா என்று.. :?

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>