02-01-2005, 03:15 PM
vasisutha Wrote:Mathuran Wrote:வணக்கம்,
இதென்னா வசிசுதா? இது ஆலம் இலமாதுரி அல்லோ இருக்குது. அடுத்தமுறை ஊருக்கு போனால் கொஞ்ச சாக்கு கட்டி வரலாம் போல கிடக்கு.
அன்புடன்
மதுரன்
KULAKADDAN Wrote:[quote=Mathuran]வணக்கம்,இல்லை காய்ந்த கறுவா இலை போலுள்ளது... எதற'கும் ஒருமுறை மணந்து பார்த்து சொல்லுங்களேன்
இதென்னா வசிசுதா? இது ஆலம் இலமாதுரி அல்லோ இருக்குது. அடுத்தமுறை ஊருக்கு போனால் கொஞ்ச சாக்கு கட்டி வரலாம் போல கிடக்கு.
அன்புடன்
மதுரன்
இதை ஆங்கிலத்தில் Bay leaf என்று சொல்வார்கள். எங்கயாவது தேடிப்பாருங்கள்.
நன்றி வசி அண்ணா கஸ்டப்பட்டு தேடினீங்களா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
.

