Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மதி கொண்ட விழி திறவீரோ...??!
#30
shiyam Wrote:மேற்கு நாடுகளில் ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு அன்பு பரிசாகத்தர் நெக்லஸ்மேற்கு நாடுகளில் ஆண்கள் அன்பு பரிசாகத்தான் நீர் சொன்ன நெக்லஸ்ம் மணிகககூடும் மோதிரமும் கொடுக்கிறார்கள் அதேபோல் பெண்களும் நினைவு பரிசு வழங்குவார்கள் ஆனால் திருமணத்தன்று யாரும் தாலியையோ மெட்டியையோ பொட்டையோ திணிப்பதுபோல் மேலை நாட்டு திருமணங்களில் எதையும் யபரும் திணிப்பதில்லை.அது சரி ஏன் மனைவிக்கு மட்டும்தான் அடையாள சின்னமா?? நீங்களும் பாரம்பரிய அடையாள சின்னமாக திருமணத்தில் காலில மெட்டியும் கெண்டையும் போட வேண்டியது தானே??அடுத்தது அடுத்தவனுடன் நெருங்கிபழக தாலி தடையா என்று கேட்டுள்ளீர்(கவனிக்கவும்)தாலி ஒண்டும் எச்சரிக்கை மணி(அலாம்) அல்ல உரியவர் திறப்பு போடாமல் மற்றவர்கள் தொட்டதும் கீயோ கீயோ...எண்டுகத்த ஒரு பெண் தன் இன்னெருவனுடன் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீர் நித்திரையிலிருக்கும் போதே உம்மை தாண்டி போய்வருவாள் அதற்கு தாலி ஓண்டும் தடை இல்லை.(அவள் ஏன் கணவன் இருக்கும்போ ஏன் இன்னெருவனை தேடுகிறாள்என்பது இது வேறாக ஆராயப்பட வேண்டிய விடயம் பாலியல் சம்பத்தப்பட்டது)ஆயிரம்போர் முன்பு தாலிகட்டிய அனைவரும் அப்படியே அதே கணவனுடன் வாழ்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்;??போர் வீரருக்கு ஆணோ பெண்ணோ அவர்கள் செய்த வீர செயலிற்காக அடையாளமாய் பதக்கம் குத்துவார்கள் ஒரு பெண் உம்மை திருமணம் செய்தது வீரச்செயலா??தாலியும் பொட்டும் அடையாளம் குத்த???போர் வீரரை சாதாரண மக்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டவே சீருடை ஒரு பெண்ணை பார்த்தாலே தெரியுமே அது பெண் எனறு பிறகேன் சீலையை சீருடை என்கிறீர்??நிறைவாக ஊரில் பாட்டா பாடடி செய்த பழக்க வழக்கங்கள் எல்லாம் சரியானவை என்கிறீரா??

மேற்கிலும் கலாசார நடைமுறையாக மோதிரம் மாற்றிக்கொள்வார்கள்...இன்னும் சிலர் அதற்கு மேலதிகமாக பெண்ணிற்கு நெக்கிளஸ் போல ஒன்று அணிவிப்பார்கள்... மோதிரம் மாற்றுவதென்பதே ஒரு திருமணத்தின் சிறப்பு அடையாளம்தான்....!

ஒரு பெண்ணோ ஆணோ திருமணம் செய்வது வெறும் தற்காலிக பாலியல் தேவைக்காக மட்டும் அல்ல....அது ஒரு குறைந்த பட்சத் தேவைதான்...வயது போகப்போக பாலியல் தேவைகள் குறைய...நீங்களென்றால் கணவன் மனைவி நிலையை விட்டு ஓடிவிடுவீர்கள் போலக் இருக்கு உங்க விவாதப்படி...!

திருமணம் என்பது ஒரு குடும்பத்தின் ஆரம்ப வைபவம்...அதன் வளர்ச்சி செழிப்பு என்பது அதன் அங்கத்தவர்களாக ஆண் - பெண் (கணவன் - மனைவி) உறுப்பினர்கள் ஆரம்பிக்கும் ஆரம்ப நடவடிக்கை தொட்டு ஆயுள் முடிவுவரை தங்கி இருக்கிறது...இந்தச் சிந்தனையே இல்லாது சும்மா பாலியல் தேவைக்காக திருமணம் செய்யும் மிருகங்களை விடக் கீழான மனிதர்கள் எமக்கு எமது சமூகத்துக்கு கலாசாரத்துக்கு அவசியம் இல்லை...அதுகளால் ஆகப் போவதும் எதுவும் இல்லை....! Idea

திருமணம் ஆன பெண்ணிற்கும் ஆணிற்கும் அடையாளம் இடுவது ஒன்றும் தவறில்லை...அது அவரவரின் ஆளுமையையோ அறிவையோ உடலையோ உளத்தையோ பாதிக்கப் போவதில்லை...அவர்கள் உண்மையாகவே ஒருவருக்கு ஒருவர் மனமொருமித்த கணவன் மனைவியாக இல்ல காதலன் காதலியாக இருக்கும் போது...இவ்வடையாளமிடுபவற்றால் அடக்குமுறையோ அடிமைத்தன எண்ணமோ எழ வாய்ப்பே இருக்கப் போவதில்லை...! அந்த நிலையை அடையாதவர்கள் தான் இப்போ இக்கலாசார விழுமியங்களை அவை தரும் அடையாளங்களை தங்கள் ரகசிய நடவடிக்கைகளுக்கான தடைகளாகக் கருதுகின்றனர்...! சிலர் அவற்றை அணிந்து கொண்டும் கூசாமல் தவறு செய்கின்றனர்....! அதுவேற...! Idea

நிச்சயமாக ஒரு பெண் தாலியோடு இன்னொருவன் முன் வந்தால் அவன் முதற்கேள்வியே இது என்ன என்பதாகத்தான் இருக்கும்...அந்த அளவுக்கு அது அவளை அடையாளப்படுத்தும் வகையில்தான் வடிவமைத்துள்ளனர்...! அதுபோக நாமே கண்டிருக்கின்றோம் திருமணமான பல ஆண்கள் மோதிரம் அணிவதில்லை...காரணம் பிற பெண்கள் அதைப் பார்த்துவிட்டால் தங்களோடு பழகமாட்டார்களாம்...வாய் கூசாமல் சொல்லுது ஒரு கூட்டம்...! அப்படியான ஆண்களை ஒத்த பெண்கள் தான் தாலி பொட்டு பூ வை ஒதுக்கித்தள்ள நினைக்கும் புது உலகப் படைப்பாளிகள்...!

இவர்களிடம் ஒரு கேள்வி பருவ வயதில் அனைத்துப் பிரிவினரதும் அலைபாயும் மனதை அடக்க ஒரு வழி சொல்லுங்க இவற்றை எல்லாம் விட்டுவிட நாமே பரிந்துரைக்கின்றோம்...! தாலி பொட்டு பூ...சமூக வடிவமைப்புக்களே அன்றி ஆண்களினதல்ல...ஆண்களுக்கும் என்று அன்று மெட்டி கடுக்கன் மோதிரம் என்று பல திருமண அடையாளங்கள் வகுக்கப்பட்டே இருந்தன...அவையும் இப்படித்தான் புது உலகம் படைப்பு என்று வழக்கில் இல்லாமல் போயிருக்கும்...பெண்கள் அதைத் தட்டிக் கேட்காமல் இருந்துவிட்டு இன்று தாங்களும் தாலியைக் கழற்றி எறிந்துவிட்டால் எல்லாம் கூத்துக்கும் வசதியா இருக்கும் என்று நினைக்க்கின்றார்கள் போல...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நவீன உலக மாற்றம் என்பது தாலியைக் கழற்றுவதிலோ...சேலையை வீசுவதிலோ அல்ல...மனதளவில் சமூக அறிவியலில் ஏற்பட வேண்டும் வளமான மாற்றங்கள்...! அதற்கு தாலியும் சேலையும் ஒருபோதும் தடையாக இருக்க வாய்ப்பே இல்லை...அதேபோல் ஆண்களுக்கும் மோதிரம் கடுக்கன் தடையாக இருக்க வழியில்லை...! இப்போது கூட கடுக்கன் போடுவது அன்று தொட்டு வழக்கத்தில் தொடர்ந்திருந்தால்...அது ஒரு புதிய பரிமானத்தைக் கண்டிருக்கும்...ஆனால் அதன் வழக்கு ஒழிக்கப்பட்டதால்..இன்று மேற்குலக நாகரிகம் அதை தனதாக்கி உரிமை கொண்டாடுகிறது...!

இப்படித்தான் நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய பலது இன்று மேற்குலக நாகரிகமாக வளர்ந்திருக்கிறது...உங்களுக்கு உணர்ச்சிக்கு வடிகால்தேடச் சிந்திக்க முடிகிறதே தவிர உளத்து அறிவுக்கு விருத்திக்கு சமூகப்பாதுகாப்புக்கு என்று சிந்திக்க முடியுதில்லை...பல பெண்கள் தாலியைப் புனிதமாக மதித்தார்கள்...அதைக்காக்க வேணும் என்றே நினைத்தார்கள்..அப்படி நினைக்கும் ஒவ்வொரு தடவையும் கணவனையும் நினைத்திருக்கக் கூடும்...அதையும் கழற்றி எறியவைத்துவிட்டு இந்த பிசியான உலகில் எதை நினைக்கச் சொல்கிறீர்களோ...ஆண்டவனுக்கே வெளிச்சம்...! Idea

நீங்களும் உங்கட சமுதாயமும் எதற்கெதற்கு புரட்சி செய்ய வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடா இருக்கின்றது என்பதே கேள்விக்குறிதான் இருக்கிறது...! கண்மூடித்தனமான கருத்துக்கள் சமூகத்தை சீரழிக்குமே அன்றி சிறப்பிக்காது...! ஒன்றை இல்லாமல் செய்யக் கோர முதல் அதன் சமூக தனிமனித தாக்கங்கள் பற்றி ஏதாவது ஆராய்கிறீர்களா...???! கிடையவே கிடையாது சும்மா எழுதித்தள்ள வேண்டியதுதான்...அதனால்தான் மற்றவர்களைப் பார்த்து அங்கலாய்த்து உங்கள் சிறப்புகளைச் சீரழிக்கிறீர்கள்....! :twisted: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 02-01-2005, 03:57 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:03 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 04:21 AM
[No subject] - by shiyam - 02-01-2005, 04:24 AM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 11:40 AM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 11:42 AM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 12:05 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 12:18 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 12:36 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 12:45 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 01:00 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 01:04 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 01:18 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 01:36 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 01:44 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 01:55 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 01:57 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 01:59 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 02:10 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 02:25 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 02:25 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 02:47 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 03:04 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 03:14 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 03:31 PM
[No subject] - by sinnachi - 02-01-2005, 03:42 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 03:43 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:03 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:18 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:23 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:25 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:31 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:34 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:40 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:42 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:48 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:49 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 04:54 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 04:57 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:03 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 05:20 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:26 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 05:28 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:34 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 05:34 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 05:36 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 05:36 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:44 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:48 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 05:49 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 05:50 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 05:56 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:16 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 06:24 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:26 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:30 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:32 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:36 PM
[No subject] - by shiyam - 02-01-2005, 06:36 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:40 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:45 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:46 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 06:49 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:50 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:56 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 06:59 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 07:08 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 07:08 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 07:11 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 07:52 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 07:52 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 07:58 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 08:01 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 08:05 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 08:12 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 08:17 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 08:22 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 08:26 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 08:29 PM
[No subject] - by tamilini - 02-01-2005, 08:31 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 08:39 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 08:39 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 08:49 PM
[No subject] - by kuruvikal - 02-01-2005, 08:57 PM
[No subject] - by வியாசன் - 02-01-2005, 09:51 PM
[No subject] - by KULAKADDAN - 02-01-2005, 10:20 PM
[No subject] - by aswini2005 - 02-01-2005, 11:29 PM
[No subject] - by Niththila - 02-01-2005, 11:50 PM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 12:33 AM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 12:51 AM
[No subject] - by Mathan - 02-02-2005, 12:55 AM
[No subject] - by KULAKADDAN - 02-02-2005, 01:09 AM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 01:58 AM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 02:08 AM
[No subject] - by aswini2005 - 02-02-2005, 02:13 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:34 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:36 AM
[No subject] - by Mathuran - 02-02-2005, 02:43 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:44 AM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 02:46 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:47 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:50 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 02:51 AM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 02:54 AM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 02:59 AM
[No subject] - by shiyam - 02-02-2005, 03:01 AM
[No subject] - by KULAKADDAN - 02-02-2005, 03:01 AM
[No subject] - by kuruvikal - 02-02-2005, 03:10 AM
[No subject] - by Mathuran - 02-02-2005, 03:25 AM
[No subject] - by Mathuran - 02-02-2005, 03:27 AM
[No subject] - by Mathuran - 02-02-2005, 03:35 AM
[No subject] - by kavithan - 02-02-2005, 08:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)