02-01-2005, 03:04 PM
viyasan Wrote:குருவியார் பின்னாடி தடம் மாறிவிட்டீர்கள். என நினைக்கிறேன். உங்கள் ஆரம்பத்தில் ஒரு தவறுமில்லை ஆனால் பின்னாடி கொஞ்சம் பெண்களை சாடிவிட்டீர்கள். என நினைக்கறேன். இருபகுதியாரையும் சாடியிருக்கவேண்டிய கருத்தை ஒரு பகுதியைமறந்துவிட்டீர்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இந்த கவிதை யாரோ ஒரு ஆண் மகனுக்கு வக்காலத்து வாங்கப்போகிறது.
hock: :roll: :roll: :roll:
. .
.
.

