02-01-2005, 02:50 PM
[quote="Niththila"]வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
நித்திலா சரி உங்களையே கேட்கின்றேன் அப்போ யாரிடம் கேட்கின்றீர்கள் பெண்களுக்கு உரிமை கொடு என்று. உங்கள் உரிமையை அப்போ யார் பறித்து வைத்துள்ளார்கள். சற்று விளக்கம் தந்தால் உதவியாக இருக்கும். :oops:
:oops: