02-01-2005, 02:25 PM
[quote=viyasan]என்னைப் பொறுத்தவரை பெண்களை அடக்கியாள ஆண்கள் கலாச்சாரத்தை வைத்து கட்டிப்போடுகிறார்கள் என்பதுதான். எங்கள் கலாச்சாரம் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. முஸ்லீம் அடக்குமுறைக்கு குறைந்தது அல்ல எங்கள் கலாச்சாரம். ஒரு இனம் கௌரவமாக வாழ்வதற்குதான் கலாச்சாரம். அதை ஒரு பகுதி தங்களுக்கு வசதியாக அமைத்துக் கொள்ளக்கூடாது. இருவருக்கும் கலாச்சாரம் பொதுவானது. பெண்மட்டும் ஒருவனுடன் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு.
கற்பு என்பது ஒரு பொதுவானவிடயம். பெண்கள் உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் அவளுக்கு மட்டும் பொதுவான விதியா? ஆணும் ஒருத்தியுடன் வாழ பழகிக்கோள்ள வேண்டும்
இதே கருத்தைத்தான் எங்கள் கவிதையின் முதலாம் பந்திநிலையே சொல்கிறது...பின்னரும் சொல்கிறது....! கலாசாரம் எங்கெங்கே கட்டுப்படுத்துகிறது ஏன் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியா நிலையில் பெண்கள் இன்று இல்லை...ஆனால் இன்று பெண்கள் அவற்றைத் தெளிவாக அறிந்தும் தவறுகளைச் செய்கின்றனர் தாராளமாக....! அதற்காகத்தான் மாற்றங்கள் தேவை என்று பலர் கூவுகின்றனர்...! அது சமூகத்தை விரைந்து சீரழிக்கும் என்பதையே காட்டுகிறது...! அதற்கு நீங்கள் சொன்ன உதாரணங்களே சாட்சி...! வருமுன் காத்த காலம் போய் வந்தபின் ஏங்கும் காலத்தில் நீங்கள் வாழப்பழகி விட்டீர்கள்....அதனால் எந்தப் பலனுமில்லை...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>