02-01-2005, 02:10 PM
என்னைப் பொறுத்தவரை பெண்களை அடக்கியாள ஆண்கள் கலாச்சாரத்தை வைத்து கட்டிப்போடுகிறார்கள் என்பதுதான். எங்கள் கலாச்சாரம் பிராமணர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அடக்குமுறை. முஸ்லீம் அடக்குமுறைக்கு குறைந்தது அல்ல எங்கள் கலாச்சாரம். ஒரு இனம் கௌரவமாக வாழ்வதற்குதான் கலாச்சாரம். அதை ஒரு பகுதி தங்களுக்கு வசதியாக அமைத்துக் கொள்ளக்கூடாது. இருவருக்கும் கலாச்சாரம் பொதுவானது. பெண்மட்டும் ஒருவனுடன் வாழவேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறு.
கற்பு என்பது ஒரு பொதுவானவிடயம். பெண்கள் உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் அவளுக்கு மட்டும் பொதுவான விதியா? ஆணும் ஒருத்தியுடன் வாழ பழகிக்கோள்ள வேண்டும்.
கற்பு என்பது ஒரு பொதுவானவிடயம். பெண்கள் உடலுறவின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதால் அவளுக்கு மட்டும் பொதுவான விதியா? ஆணும் ஒருத்தியுடன் வாழ பழகிக்கோள்ள வேண்டும்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]