02-01-2005, 01:44 PM
நான் ஊருக்கு போயிருந்தபோது உறவினர்கள் கூறினர் வெளிநாடுகளிலிருந்து இருபாலாரும் விவாகரத்து பெற்றுவந்து வேறுதிருமணம் செய்கின்றார்களாம். அவர்கள் விவாகரத்துக்கான காரணம் சொல்கிறார்களாம் ஆணாயிருந்தால் தன்னுடைய மனைவிக்கு பைத்தியம் அதனால் விவாகரத்து பெற்றதாக பெண்ணாயிருந்தால் தன்னுடைய முதல் கணவன் ஏற்கனவே விவாகம் செய்து அவருக்கு வேறு மனைவியும் பிள்ளைகளும் இருக்கின்றனர் என்பது அவர்கள் சொல்லும் காரணமாம்.
எமது நாட்டில் அடங்கி வாழ்ந்த இருபகுதியும் இங்கு வந்துவுடன் என்ன செய்வது என்பது தெரியாமல் நடந் கொள்கிறார்கள். இது நமது இனத்துக்கு ஆரோக்கியமானதல்ல. இருபகுதியினரும் உணர்ந்து தேவையானவற்றை கடைப்பிடித்து தேவையற்றதை கiவிடுவது நல்லது

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]