02-01-2005, 01:36 PM
தாலி அவமானச் சின்னமல்ல...அடையாளச் சின்னம்...கணவனை நினைவுபடுத்தும் சின்னம்...அவன் தன் கூடவே எப்போதும் இருக்கிறான் என்று நினைவுபடுத்தும் சின்னம்..மேற்கில் கூட ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு...காதலிக்கு நெக்கிளஸ் அணிவிப்பார்கள்...அவர்கள் அதை அவர்களின் அன்புப்பரிசாக அடையாளச் சின்னமாக பாவித்து அணிவார்கள்...மோதிரம் அணிவார்கள்...ஆக நீங்க தான் இப்போ புதிசா தாலி அவமானச் சின்னம் தடை எங்கிறீர்கள்...! இருக்கும் இருக்கும் கணவன் இருக்கத்தக்கதாகவே இன்னொருத்தனோட நெருங்கிப் பழக அது தடையாத்தான் இருக்கும்...அவன் கேட்பான் இல்லா இது யாருடைய என்று....இல்ல இது என்ன என்று... அப்ப மேலும் சில பொய்கள் சொல்லிச் சமாளிக்க வேண்டிய அவஸ்தை போலும்...குறிப்பாக பெண் விடுதலை பேசுவோர் இரண்டை முதலில் விட்டெறியச் சொன்னனர்...ஒன்று பொட்டு... இரண்டாவது தாலி....இரண்டு பெண்களை அடையாளப்படுத்தும் சின்னங்கள்... அவற்றை விட்டெறிந்துவிட்டால் தங்கள் ஏமாற்று வித்தைகளுக்கு செளகரியம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்....! அதனால் நன்மை பெறும் ஆண்களும் அதற்கு கொடிபிடிக்கின்றனர்...! ஒரு பொட்டும் ஒரு தாலியும்...உங்களுக்கு என்ன செய்து போடும்.. அவையென்ன அவ்வளவு பாரமா...இல்ல அணிவதற்கு நேரமா எடுக்கும்...இல்ல அணிவதால் ஏதாவது உடல் நலப்பாதிப்பா அல்லது உள நலப்பாதிப்பா வருகிறது... வந்திருந்தால் எங்கள் பாட்டா பாட்டி அப்பா அம்மா எல்லாம் லூசுகளாக எல்லோ இருந்திருப்பர்....!(kuruvikal)
மேற்கு நாடுகளில் ஆடவர்கள் தங்கள் மனைவிக்கு அன்பு பரிசாகத்தர் நெக்லஸ்மேற்கு நாடுகளில் ஆண்கள் அன்பு பரிசாகத்தான் நீர் சொன்ன நெக்லஸ்ம் மணிகககூடும் மோதிரமும் கொடுக்கிறார்கள் அதேபோல் பெண்களும் நினைவு பரிசு வழங்குவார்கள் ஆனால் திருமணத்தன்று யாரும் தாலியையோ மெட்டியையோ பொட்டையோ திணிப்பதுபோல் மேலை நாட்டு திருமணங்களில் எதையும் யபரும் திணிப்பதில்லை.அது சரி ஏன் மனைவிக்கு மட்டும்தான் அடையாள சின்னமா?? நீங்களும் பாரம்பரிய அடையாள சின்னமாக திருமணத்தில் காலில மெட்டியும் கெண்டையும் போட வேண்டியது தானே??அடுத்தது அடுத்தவனுடன் நெருங்கிபழக தாலி தடையா என்று கேட்டுள்ளீர்(கவனிக்கவும்)தாலி ஒண்டும் எச்சரிக்கை மணி(அலாம்) அல்ல உரியவர் திறப்பு போடாமல் மற்றவர்கள் தொட்டதும் கீயோ கீயோ...எண்டுகத்த ஒரு பெண் தன் இன்னெருவனுடன் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நீர் நித்திரையிலிருக்கும் போதே உம்மை தாண்டி போய்வருவாள் அதற்கு தாலி ஓண்டும் தடை இல்லை.(அவள் ஏன் கணவன் இருக்கும்போ ஏன் இன்னெருவனை தேடுகிறாள்என்பது இது வேறாக ஆராயப்பட வேண்டிய விடயம் பாலியல் சம்பத்தப்பட்டது)ஆயிரம்போர் முன்பு தாலிகட்டிய அனைவரும் அப்படியே அதே கணவனுடன் வாழ்கிறார்கள் என்று சொல்ல வருகிறீர்;??போர் வீரருக்கு ஆணோ பெண்ணோ அவர்கள் செய்த வீர செயலிற்காக அடையாளமாய் பதக்கம் குத்துவார்கள் ஒரு பெண் உம்மை திருமணம் செய்தது வீரச்செயலா??தாலியும் பொட்டும் அடையாளம் குத்த???போர் வீரரை சாதாரண மக்களிடம் இருந்து வேறு படுத்தி காட்டவே சீருடை ஒரு பெண்ணை பார்த்தாலே தெரியுமே அது பெண் எனறு பிறகேன் சீலையை சீருடை என்கிறீர்??நிறைவாக ஊரில் பாட்டா பாடடி செய்த பழக்க வழக்கங்கள் எல்லாம் சரியானவை என்கிறீரா??[/quote]

; ;