02-01-2005, 01:18 PM
இப்படியெல்லாம் கொடுமை பண்ணுவார்களா...அவன் மனிதன் தானே...அவனை அடித்தால் எப்படி வலிக்கும் அதைப் போல பலமடங்கு வலிக்கும் அவனை நம்பி அவன் அன்புக்காக ஏங்கி வந்தவளுக்கு என்பது தெரியாதா...???! அப்படித் தெரியவில்லை ஆனால் அவன் சாதாரண மனிதன் கிடையாது...ஆஸ்பத்திரிக் கேஸ்...! அதைக் கட்டிக்கிட்டு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புரிஷன் என்று சொல்ல நாம் என்ன முட்டாள்களா...நாம் முதலே சொல்லுவிட்டோம் பெண்களுக்கு உடல் உளப்பாதிப்பை ஏற்படுத்தாத விடயங்களை தூக்கி எறி என்று கோருவது பற்றித்தான் இப்போ கதைக்கின்றோம்...என்று...! இப்படியான கணவன்களை எறிவதில்லை உயிரோடு புதைக்க வேண்டும்..அப்பதான் புத்தி வரும்...! :roll:
hock:
hock:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

