02-01-2005, 01:04 PM
குருவியாரே நான் வசிக்கும் பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்
சுவிஸில் பல காலமாக வசித்த ஒருவர் ஈழத்திலிருந்து ஒரு பெண்ணை வரவழைத்து திருமணம் செய்துகொண்டார்.
அவருக்கு தன்னுடைய மனைவி வெளியே செல்வது பிடிக்காது. அதனால் அவர் அந்த பெண்மணியை ஜேர்மன் மொழி படிக்கக்கூட அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணை அவர் வீடடில்வைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தார். பயந்த சுபாபம் கொண்ட அந்த பெண் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட சித்தசுவாதீனமாக ஆரம்பித்து விட்டார். சம்மந்தப்பட்ட நபர் அந்த நிலையிலும் வீட்டை பூட்டிவிட்டு தொலைக்காட்சியினதும் வானொலியினதும் சத்தத்தை அதிகரித்துவிட்டு அடித்து துன்புறுத்துவார். பக்கத்துவீடுகளில் வெளிநாட்டுக்காரர் இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. யாராவது இதை பொறுக்கமுடியாமல் கேட்டால் வீட்டை மாற்றி விடுவார். இப்படியாக நடந்து கொண்டிருந்தபோது ஒரு தடவை அடிக்கும்போது அந்தப் பெண்ணினுடைய மண்டை உடைந்துவிட்டது. அப்போதும் அவர் அந்தப்பெண்ணை அறையில் பூட்டிவிட்டார். இரத்தம் பெருக்கெடுத்து ஆடைகள் எல்லாம் நனைந்துவிட்டது. . அவது கவனிக்கவில்லை. தாகத்தில் அந்தப் பெண் யன்னலை திறந்து வெளியே இருந்தவர்களை கூப்பிட்டு சைகையால் தண்ணீர் கேட்க நிலைய உணர்ந்த துருக்கி நாட்டுக்காரர் வந்து சம்மந்மதப்பட்ட நபரை பயமுறுத்தி மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு அந்தப்பெண் சட்டத்தின் உதவியுடன் பிரிந்து வாழ்கிறார்.
நீங்கள் சொல்வீர்களா கல்லானலும் கணவன் புல்லானாலும் புருசன் சேர்ந்து வாழ வேண்டுமென்று. சொன்னாலும் சொல்வீர்கள்.-

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]