02-01-2005, 12:45 PM
நீர் நான் சொன்னவற்றை விட்டு வருகிறீர். இந்திரா காந்தி சேலையுடன் சுற்றியது உண்மை.
சரி நீர் வேட்டியுடன் முதலில் நடமாடும் அதற்கு பிறகு மற்றவையை பேசுவோம்.
வஞ்சனை செய்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
பெண்களை திருத்துவதற்கு முதலில் ஆண்களைத்திருத்துங்கள். தம்பி ஆடைகள் கலாச்சாரங்கள் ஒவ்வொரு நாட்டின் காலநிலைக்கு தக்கவாறு உருவாக்கப்பட்டது.
கருத்துக்காக எழுதக்கூடாது. உணர்ந்து எழுதவேண்டும்.
இங்கு வாழும் தமீழ் பெண்கள் எந்த வித்தில் குறைந்தவர்கள் ஆண்களைவிட கூடுதலான பொறுப்புக்களை சுமக்கின்றார்கள்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]