02-01-2005, 12:36 PM
உண்மையில் எங்களுக்குக்கு கண்ணதாசனை தனிப்பட்ட வாழ்க்கையை வைத்துப் பிடிக்காது....அந்த வகையில் அது தட்ட வேண்டிய கேஸ்...!
இன்று பெண்களில் சேலை அணிபவர்கள் யாரென்று பார்த்தால் எங்கள் அம்மா காலத்து ஆக்கள் தான்....மற்றவர்களுக்கு சேலையே உடுத்தத் தெரியாதாம்...அது பெருமையாம்...!!!
ஏன் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இந்த உலகமெல்லாம் சுற்றும் போதும் சேலைதானே உடுப்பாராமே....அவருக்கு குளிரவில்லையோ...??? ஏன் குளிருக்க சேலை உடுக்க முடியாது தேமல் வெயார் அணிந்து அழகாக உடுக்கலாம்...ஏன் பப்புக்குப் போகும் போது கால்குறையாப் போக முடியுது அப்ப குளிராதது சேலைகட்டத்தான் குளிருமோ...???! அதுபோக...
ஆண்கள் எல்லோரும் சுத்தவாளிகள்...கலாச்சாரப் பிரியர்கள் என்று சொன்னமா அவைக்கும் தான் அங்க கவிதையில் எழுதி இருக்கு.... தாசிக்குடி என்பது இன்று வழக்கத்தில் இல்லை...அது சட்டவிரோதம்...சட்டத்தை மீறினால் மண்டையில் போடு...! அதற்கு மேல் அதைப்பற்றிப் பேசிச்சமாளிக்க நாம் உங்களைப் போல விரும்பவில்லை...அப்படிச் செய்யவில்லையோ...அதைத் தடுக்க முடியாது...!
தாலி பொட்டு சேலை இவைகளை நீங்கள் ஆண் வழங்கும் அவமானச் சின்னங்கள் பொருட்கள் என்று ஒதுக்கினால்... பெண்களே உங்கள் உயிரையும் விடுங்கள்...அங்கும் 50% ஆண் இருக்கிறான்...அவனின் பாரம்பரியம் இருக்கிறது...அதற்கு விடுதலை கொடுக்கிறீர்களா முதலில்....! மிகுதி பிறகு பேசுவம்...! :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>