02-01-2005, 12:18 PM
தம்பி குருவியாரே நீர் தடம் புரள்கிறீர். கலாச்சாரம் உருவாக்கப்படுவது ஒவ்வொரு நாட்டு காலநிலையுடனும் சம்மந்தப்பட்டது. இந்த நாட்டு குளிரில் புடவையுடன் வெளியே செல்லமுடியுமா? ஒரு ஆணும் பெண்ணும் தப்பு செய்யுமபோது பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுகிறீர்கள். ஒரு திருமணம் செய்த ஆண் ஏன் வேறு ஒருவெண்ணிடம் செல்ல வேண்டும்.?
நீங்கள் சொல்லலாம் அந்த பெண்ணிடம் ஆண் திருப்தி அடையவில்லையென்று
அப்படியானால் நீங்கள் பெண் திருப்திஅரடந்தாளா ? என்று யோசனை செய்கிறீர்களா? தவறுகள் ஆண்களிடம்தான் இருக்கின்றது. கருத்துக்கள் உங்கள் உள்மனதிலிருந்து வெளிவரவேண்டும் கவிஞன் உண்மையானவனாக இருக்கவேண்டும். கண்ணதாசன் போல் தவறுகளை ஒப்புக் கொள்ள தெரிய வேண்டும் உங்கள் உள் மனதை கேளுங்கள்

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]