02-01-2005, 12:05 PM
பெண் அடக்குமுறையாளரே உமக்கு தெரியுமா திருமணம் செய்த ஆண்கள் காலுக்கு மெட்டி அணியவேண்டுமாம் அதை முதலில் பழக்கத்துக்கு கொண்டுவாரும்.
பெண்களுக்கு அவையெல்லாம் உங்களால் அடக்கி ஆளப்படுவதற்கு
(தாலி பொட்டு பூ) எல்லாம் தேவை மெட்டி அணிவதற்கு உங்களுக்கு சிரமம் அது ஆண்களுக்கு அடக்குமுறைச்சின்னம்அதனால்விட்டுவிட்டீர்கள்.
இந்த குளிர்நாட்டில் திருமணத்துக்கு பெண்கள் புடவையுடன் வருகின்றனர்.
எத்தனை ஆண்கள் வேட்டியுடன் வருகின்றனர். நீங்களெல்லாம் பழமைவாதம் பேசுகிற பெண் அடக்குமுறையாளர்கள்.
நீரும் ஊர்க்குருவிதான் உன காட்டிவிட்டீர்
உயரப்பறந்தாளும்....................

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]