02-01-2005, 11:40 AM
சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது....!
அன்புக்கு ஒருத்தி
ஆயுள் வரை அவளே துணைவி
காலம் போய்....
மணிக்கு ஒன்று மாற்றிக் கொள்கின்றார்
சந்திக்குச் சந்தி கணணியில்
காவல் இருக்கின்றார்
விழி மூடா மதி மூடிகள்...!
படியும் தாண்டாள் பத்தினி
மூடநம்பிக்கை என்றாக
படிப்படியாய் பத்தினிகள்
பலகாலம் ஏறி இறங்கின்றார்
நாளைக்கு ஒரு கரம் பிடிக்க
விவாகரத்துக்கு....!
குருவியாரே பல நற்கவிதைகள் தந்துவிட்டு ஏனோ ஒரு பண்டைய பொண் இடிமைத்தனத்துக்கு வக்காலத்து வாங்கும் கவிதை தருகிறீர்.
ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி பண்டைய தமிழன் ஆணுக்காய் படைத்திட்ட பக்கசார் சட்டங்கள்
ஒருவனுக்கு ஒருத்தி எத்தனை ஆண்கள் ஒருத்தியுடன் வாழ்கின்றனர்.
ஆண் பல பெண்பளுடன் வாழ்வதற்காக தாசியென்று ஒரு இழிகுலத்தை உருவாக்கிளான். எத்தனை பெண்கள் பாலியவிகாத்தில் சிறுவயதில் திருமணம் செய்து சிறுவயதில் கணவனை இழந்து தங்கள் ஆசைகளை அடக்கி இறுதிவரை கன்னியாய் வாழ்ந்திருப்பர்.
எங்கள் சம்பிரதாயங்கள் அபண்களை அடக்கி ஆள உருவாக்கப்பட்டது. அவைகளில் பழுதானவற்றை களைவோம் வெளியிலிருந்து நல்லவற்றை பெறுவோம் ஒரு நல்ல ஆரோக்கியமான கலாச்சாரத்தை உருவாக்குவோம்.
தயவுசெய்து நீங்களும் அடக்கு முறைக்கு வக்காலத்து வாங்காதீர்கள்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]