02-01-2005, 09:39 AM
sri Wrote:thaiman.ch Wrote:சோறும்ää கீரையும் விட வேற ஒன்டும் தெரியாதா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இதைத்தான் விரும்பி உண்ணுகிறார்கள்
அது தானே நீங்களே சொல்லீட்டிங்களே குழந்தைகள் சப்பிடுகிறார்கள் என்று. அதெப்படி உங்களுக்கு தெரியும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று? உங்களை மாதிரி ஆக்கள் குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்திட்டு பிறகு சொல்லுங்கோ அவையள் விரும்பி சாப்பிடீனம் என்டு. குழந்தையள் விரும்பி சாப்பிடுறதா எத்தின பெற்றோர்கள் குடுக்கினம்? அவையள் தாங்கள் என்ன சாப்பிடீனமோ அதையே குழந்தைகளுக்கும் குடுக்கினம்.

