08-16-2003, 08:55 AM
நீங்கள் எழுதிறது எல்லாம் சமகாலத்து உண்மைகளுக்குப் புறம்பானது....சிங்களப் பகுதியில பயத்தால வரெல்லை...அங்கதான் தினமும் கைதும் கொள்ளையும் கொலையும் நடக்குது...வெளிநாட்டுக் காசில உல்லாசம் காண வந்திருக்கினம்.....! அது அவையவையின்ற சொந்த விருப்பம்...அதுக்கும் முடிச்சுப் போட்டுட்டியள் போல....! ஏன் எனி கலியாணம் முடிச்சு கொழும்புக்கு வந்தாலும்...அங்க துரத்துறாங்கள் அதுதான் கொழும்பு மாப்பிள்ளை பாத்து முடிச்சனாங்கள் எண்டுவியள் போல...உங்க அகதியந்தஸ்து வாங்க பயஙகரவாதிகள் அக்குங்கோ...அங்க ஊரில தம்பிராசா போடுங்கோ...கொழும்பில அவங்கள் கப்பகார எண்டுங்கோ....உங்களை விதிவிலக்குகளை திருத்த ஏலாது.....ஒருவர் சொன்னாராம்....உலகத்தில 100% எல்லாரையும் திருப்திபடுத்தும் வகையில் மனிதர்களை கடவுள் படைக்கவில்லை என்று....அதுதான் உண்மை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

