02-01-2005, 05:22 AM
இதுவும் அம்மாவின் ரெசிப்பி புக்கில சுட்டது
இஞ்சி பச்சடி
தேவையானவை
கட்டை விரல் பருமனான இஞ்சி 3 செ. மீ நீளமானது
3-4 பச்சை மிளகாய் சின்னனாய் வெட்டவும்
அரை சுண்டு தேங்காய்ப்பூ
கருவேப்பிலை
உப்பு
வெங்காயம்
எலுமிச்சம் புளி
இஞ்சியை தோல் நீக்கி நன்றக அரைத்து பின் தேங்காய்ப்பூ சேர்த்து அரைப்பதமாக அரைத்து மீதி பொருட்களையும் சேர்த்து அரைத்து பிறகு தாளித்து போடலாம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

. .
.
.