02-01-2005, 05:09 AM
இது அம்மாவின் ரெசிப்பி புக்கில சுட்டது
இஞ்சி அரையல்
தேவையானவை
குட்டி விரல் அளவான இஞ்சி
2 செத்தல் மிளகாய் சின்னனாய் வெட்டவும்
1 மே.கரண்டி தேங்காய்ப்பூ
கருவேப்பிலை
உப்பு
வெங்காயம்
பழப்புளி
இஞ்சியை தணலில சுட்டு எடுக்கவும் ( தணலுக்குக்கு பதிலா மைக்ரோவேவில வைச்சு எடுக்கலாம் என நினைக்கிறன்).
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும். ஒரு தாச்சியில் செத்தல் மிளகாய் தேங்காய்ப்பூ கருவேப்பிலையுடன் போட்டு பொன்னிறமாக வறுத்து (எண்ணெய் விடாது) பின் மிக்சியில் வறுத்தவற்றுடன் இஞ்சி உப்பு சேர்த்து நீர் விட்டு நன்றாக அரைக்கவும் பின் வெங்காயம் பழப்புளி சேர்த்து அரைத்து இறக்கவும்.
இது ஒரு முறை மற்றது
தொடரும் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

. .
.
.