02-01-2005, 04:24 AM
kuruvikal Wrote:நிshiyam Wrote:தேவை யான பாதிப்பில்லாதனித்துவ அடையாளங்கள் என்று நீர் சொல்வது தாலியையும் சேர்த்தா??
நிச்சயமாக...அரைக்கிலோ தங்கத்திற்கு...புலிப்பல் காவ முடியும் எனும் போதும் கால்கிலோ தங்கத்திற்கு தங்கச் சுட்டிகள் காவ முடியும் எனும் போதும் தாலி ஒன்றும் அவமானச் சின்னமல்ல.. அன்பானவனின் பரிசு...! பாதிப்பும் ஏதும் இல்லை...! அறிவுக்கோ....அறிவீனத்துக்கோ...சுயத்துக்கோ...! :wink:
புலிப்பல்லும் சுட்டியும் நாம் காவவில்லைபெண்ணிற்கு தாலி என்பது அவமான சின்னமே
; ;


