02-01-2005, 04:21 AM
தமிழனின் தனித்துவ அடையாளங்களில் பொட்டும் தாலியும் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் நக புச்சும் இதழ் கண்மை எல்லாம் ஊரான் சொத்தல்ல எமது பாரம்பரிய பெண்களின் அலங்கார வகையில் அடங்குகிறது இன்று இவை மேலை நாட்டவரால் நவீனத்துவ பட்டிருக்கின்றன அவ்வளவுதான்
; ;

