02-01-2005, 03:58 AM
Mathan Wrote:Niththila Wrote:விரும்பினவை கசகசா சேர்க்கலாம்.
இந்த கசகசா எப்பிடி இருக்கும்? அந்த சர்பத்தில் மிதக்கும் அதுவா? நீண்ட காலத்திற்கு முன்பு நல்லூர் திருவிழாவில் குடித்தது, அதற்கு பின் கண்ணில் படவே இல்லை, சரி செய்து குடித்து பாப்பம், நன்றி,
நீங்க சொன்னது தான் கசகசா . கறுப்பாக இருக்கும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
. .
.
.

