02-01-2005, 03:38 AM
Quote:சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது
குருவியாரோ நானும் உம்மை ஏதோ புது யுகத்தின் நவீன இறக்கை கட்டி பறக்கும் பதிய குருவி என நினைத்து ஏமாந்து விட்டேன் நீரும் பத்தோடு பதினொன்றாக பழைய குருவியா???
hock:
; ;

