08-16-2003, 08:23 AM
kuruvikal Wrote:பரதம்..... பரத்தை.... புனிதம்.....எண்டு சொல்லும் தாத்தா.....அப்ப ஏன் பரத்தையருக்கு அந்தக் காலத்திலே சமூகத்தில் அந்தஸ்துக் குறைந்தது...அப்பவும்....உங்கட பல்லவியில் சொன்னா விடுதலை விரும்பிகள் இருந்தவங்களோ....அது சரி உங்களுக்கு உங்கட பேத்திமார் செய்யுறது தவறாத் தெரிய வாய்பில்லைத்தானே.... ஈழத்தில் போரியல் நிகழ்வுகளையும் மக்களின் தற்கால சமூக வாழ்வியலையும் வெளிக்காட்டும் வகையிலும் சீர்கெடாமல் பரதம் அரங்கேறி வருகின்றது....உங்க லண்டனில சினிமாக்காரரைக் கூட்டி வைச்சிருந்து அரைகுறையா அந்தஸ்துக் காட்ட அரங்கேற்றம் எண்டு என்னவோ செய்து பரதம் எண்டு பரதேசித்தனம் வளக்கிற மாதிரியில்லை அவங்கள் செய்யுறது... எப்படியோ நாங்கள் பெண்களை மனிதர்களாகக் காண்கிறோம் அதானால் பரதத்தைப் புனிதமாகக் காண்கிறோம்....!புலம்பலெல்லாம்.. பரதமோ..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

