08-16-2003, 08:05 AM
ஆனால் உங்களை மாதிரி லண்டனுக்கு வந்த உடனே வடலியை மறக்கிற கூட்டமா அந்த ஆள் இல்லை எண்டுதானே சொல்லவாறியள் தாத்தா.....பிறகு சொல்லுவியள் துரத்தினாங்கள் ஓடி வந்தம் எண்டு அங்க இன்னும் 20 லட்சம் வாழுதுகள்...எதுகள் என்ன தமிழர்கள் இல்லையோ...உங்களுக்கு உழைப்புக்கு பிழைப்புக்கு வழியில்லாம லண்டனுக்க ஓடி வந்திட்டு கடைசியில சாட்டுக்கு எல்லாருக்கும் இருக்கு வரிப் பொடியள் இட்ட பெயர்....! நல்லப் பாவியுங்கோ...ஒரு நாளைக்கி கொப்பி றைட்ஸ் எடுக்கச் சொல்லைக்க தெரியும் விளைவு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

