01-31-2005, 10:09 PM
ஏங்க இனி எல்லாச் சினிமாப் படங்களையும் ஆங்கிலப் படம் என்று நினைச்சுப் பாருங்க...விசயம் முடிஞ்சுது...! நாங்க முன்னரே சொல்லிட்டம் சினிமா என்பது ரசிப்பதோடு கழிக்க வேண்டியதே அன்றி ருசிக்க வேண்டிய ஒன்றல்ல...!
அதுவும் தமிழ்நாட்டில் மொழிக்கலப்பு என்பது வரையறை இல்லாமல் நிகழ்ந்துவரும் போது அதைச் சினிமா உள்வாங்காது என்று எதிர்பார்ப்பதும் அதைத்தடுக்கக் கோரிக்கைவிடுவதும் வெறும் செய்திகளுக்கு விளம்பரத்துக்கு உதவலாம் செயலுருப் பெற உதவாது...!
தாங்கள் ஆங்கில படித்து ஆங்கில அறிவோடு இருப்பதால்தான் உலகெங்கும் செல்வாகுச் செலுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்படுவதாக தமிழக இளைஞர்களும் யுவதிகளும் மார்தட்டும் போது நாம் மட்டும் ஏன் அவர்களின் சினிமாவுக்காக கவலைப்பட வேண்டும்...! அவர்களே அதை ஆதரிக்கும் போது நாம் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்...! அப்படி எதிர்ப்பதால் அவர்கள் எங்களை மொழி வெறியர்கள் என்றுதான் பார்க்கின்றனர்....! தங்களுக்கு சர்வ மொழியும் சம்மதமாம்...இதற்கு நீங்க என்ன சொல்லுறீங்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>