01-31-2005, 09:54 PM
அண்ணா வியாசன்.. நீங்கள் ஒன்றைப்பாருங்க.. ரசிகர்கள் தேடலை.. சக உறவுகள் தான் தேடினவை.. அவைகள் நமக்கு ரசிகர்கள் அல்ல உறவுகள்.. இப்ப உங்க வீட்டில உங்க தங்கையை அக்காவை காணாட்டால் எங்கை என்று தேடமாட்டியளா..?? அப்படி தான் திடீரென காணவில்லை என்ற உடன் தேடினார்கள்.. வெறுமனவே பொழுதுபோக்குக்காக நாங்கள் இங்க வரல.. அண்ணனாய் தங்கையாய் அக்காவாய் என ஒரு வட்டத்தை உருவாக்கி.. பழகிறம்.. அது தான்.. அவர்களின் தேடலுக்குரிய காரணம்.. அவசியமாய் வரமுடியவில்லை அதனால் சொல்ல முடியவில்லை.. இதற்கு முன்.. வரமுடியாவிட்டால் சொல்வது தான் வழமை பழைய இடங்களைப்பாருங்கள்.. சொல்லிவிட்டுத்தான் சென்றிருப்பம்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>