![]() |
|
உங்கள் விருப்பப் பாடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: உங்கள் விருப்பப் பாடல் (/showthread.php?tid=5507) |
உங்கள் விருப்பப் பாடல் - Thaya Jibbrahn - 01-31-2005 24 மணி நேரமும் இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலியில் உங்கள் விருப்ப்பாடல்களையும் இப்போது ஒலிக்க விடுகின்றார்கள். உங்கள் MSN Messenger ல் live@wtrfm.com எனும் மின்னஞ்சல் முகவரியை இணைத்து ஒலிபரப்பாளர்களுடன் அளவளாவிக் கொண்டே உங்கள் விருப்பப் பாடல்களையும் கேட்டு மகிழலாம். அத்துடன் ,இணையத்தளத்தில் உள்ள கூப்பனை பூர்த்தி செய்வதன் மூலமும் பாடல்களை விரும்பிக் கேட்கலாம். கலையக தொலைபேசி இல: 0094 112 673969 - வெண்ணிலா - 01-31-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-31-2005 ஏங்க உவடத்து இணையம் எல்லாம்.. சினிமாப்பாட்டிருக்கு வேண்டிய பாட்டை வேண்ணடிய நேரம் கேக்கலாம்.. தரவிறக்கம் செய்து கு}டக்கேக்கலாம்.. இதோ நம்ம தம்பியின் தளத்தில் நிறையப்பாட்டிருக்கு :wink: www.kavithan.yarl.net - வியாசன் - 01-31-2005 பிள்ளை தமிழினி நீங்கள் இனி களத்துக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகும் என்றால் முதலில் அறிவித்துவிடுங்கள். உங்கடை ரசிகர்கள் மிகவும் மலிவாக உங்களைக் காணவில்லை என்ற தலைப்பில் அதிக பக்கங்களை வீணாக்குகின்றார்கள். தயவு செய்து கவனத்தில் கொள்வீராக நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 01-31-2005 அண்ணா வியாசன்.. நீங்கள் ஒன்றைப்பாருங்க.. ரசிகர்கள் தேடலை.. சக உறவுகள் தான் தேடினவை.. அவைகள் நமக்கு ரசிகர்கள் அல்ல உறவுகள்.. இப்ப உங்க வீட்டில உங்க தங்கையை அக்காவை காணாட்டால் எங்கை என்று தேடமாட்டியளா..?? அப்படி தான் திடீரென காணவில்லை என்ற உடன் தேடினார்கள்.. வெறுமனவே பொழுதுபோக்குக்காக நாங்கள் இங்க வரல.. அண்ணனாய் தங்கையாய் அக்காவாய் என ஒரு வட்டத்தை உருவாக்கி.. பழகிறம்.. அது தான்.. அவர்களின் தேடலுக்குரிய காரணம்.. அவசியமாய் வரமுடியவில்லை அதனால் சொல்ல முடியவில்லை.. இதற்கு முன்.. வரமுடியாவிட்டால் சொல்வது தான் வழமை பழைய இடங்களைப்பாருங்கள்.. சொல்லிவிட்டுத்தான் சென்றிருப்பம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 01-31-2005 viyasan Wrote:பிள்ளை தமிழினி நீங்கள் இனி களத்துக்கு வர கொஞ்சம் தாமதம் ஆகும் என்றால் முதலில் அறிவித்துவிடுங்கள். உங்கடை ரசிகர்கள் மிகவும் மலிவாக உங்களைக் காணவில்லை என்ற தலைப்பில் அதிக பக்கங்களை வீணாக்குகின்றார்கள். தயவு செய்து கவனத்தில் கொள்வீராக tamilini Wrote:அண்ணா வியாசன்.. நீங்கள் ஒன்றைப்பாருங்க.. ரசிகர்கள் தேடலை.. சக உறவுகள் தான் தேடினவை.. அவைகள் நமக்கு ரசிகர்கள் அல்ல உறவுகள்.. இப்ப உங்க வீட்டில உங்க தங்கையை அக்காவை காணாட்டால் எங்கை என்று தேடமாட்டியளா..?? அப்படி தான் திடீரென காணவில்லை என்ற உடன் தேடினார்கள்.. வெறுமனவே பொழுதுபோக்குக்காக நாங்கள் இங்க வரல.. அண்ணனாய் தங்கையாய் அக்காவாய் என ஒரு வட்டத்தை உருவாக்கி.. பழகிறம்.. அது தான்.. அவர்களின் தேடலுக்குரிய காரணம்.. அவசியமாய் வரமுடியவில்லை அதனால் சொல்ல முடியவில்லை.. இதற்கு முன்.. வரமுடியாவிட்டால் சொல்வது தான் வழமை பழைய இடங்களைப்பாருங்கள்.. சொல்லிவிட்டுத்தான் சென்றிருப்பம்.. <!--emo& அங்க தானே நாலு பக்கம் இருக்கே...பிறகேன் இதுக்க....????! :wink:
- tamilini - 01-31-2005 :?: :?: - tamilini - 01-31-2005 Quote:அங்க தானே நாலு பக்கம் இருக்கே...பிறகேன் இதுக்க....????!கேள்வி கேட்ட இடத்தில தானே பதில் சொல்லனும்.. :wink:
- kuruvikal - 01-31-2005 அது ஆரோக்கியமான கேள்வியாகத் தெரியவில்லை...நக்கலாகத் தெரிகிறது...நக்கல்களுக்கு ஏன் பதில் அளிக்கிறீங்க...உங்க மதிப்பை தாழ்த்திக்கிறீங்க....! :wink:
|