01-31-2005, 09:38 PM
Aalavanthan Wrote:ராமதாஸின் பெயர் தொடங்குவதற்கேற்ற நல்ல புள்ளிதான். இல்லையா மதுரன்?
Quote:[b]
நீங்கள் யாவரும் தயாரோ இதற்கு. அப்படியாயின். நாமும் தயார்.
இவைகள் தமிழ் பெயர்கள் அல்ல
இவைகள் சமஸ்கிருத பெயர்கள்:
ஜெயலலிதா
விஜயகாந்த்
கமலகாசன்
சாருகாசன்
றஜனிகாந்த்
சுந்தர்
சுரெஷ்
இராமதாஸ்
மேற்கு நாட்டவர் பெயர்கள்:
ஸ்டலின்
ஜுட்
ஜொன்சொன்
பீற்றர்
இவைகள் மத்திய கிழக்கு நாட்டவர் பெயர்கள்:
முஸ்தப
மொகமெட்
ஜிப்ரன்
இவைகள் தமிழ் பெயர்கள்:
மகிழன்
அறிவுமதி
அறிவொளி
கண்மனி
பூங்குழல்
பகலவன்
அன்புடன்
மதுரன்
நேசமுடன நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

