08-16-2003, 01:01 AM
Kanani Wrote:ஓமோம் தாத்ஸ் அதுதானே பரதத்தின் ஆன்மீக விளக்கம் அறியா வயதிலையும் அரங்கேற்றம் நடக்குது!கணணி.. நடராஜர்.. சிலை.க்கு.. புஸ்பாஞசலி..செய்து.. குருவிடம்.. ஆசீர்வாதம்.. வேண்டித்..தெடங்கும்.. பரதநாட்டியங்களையும்.. ரேப்றைக்கோடர்.. பரதநாட்டியத்தையும்.. ஒப்பிடாதீர்கள்.. மேலும்.. இலங்கையில்.. ஒழுங்குமுறையாக.. நடந்தவை.. மன்றங்களில்.. கோவிலரங்குகளில்.. ஆச்சாரமான.. இடங்களில்.. நடந்தவை.. நடாத்தமுடியானபட்சத்தில்.. வெளியேறி..வந்தது.. அவர்கள்.. குற்றமல்ல.. அது.. அடக்குமுறையாளன்.. குற்றமே.. தமது.. கொள்கைத்..திணிப்பினாலத்தான்.. இவ்வளவு.. அழிவும்..
குடும்பப்பெருமைக்காக அரங்கேற்றம் நடக்குது!
கோவிலில் பக்தியுடன் ஆடப்படவேண்டியது...பலருக்கு காட்டத்தானே அரங்கேற்ற மேடைகளில் நடக்குது!
என்னதான் பெண்விடுதலைக் கோசம் போட்டாலும் தொப்புளைக்காட்டி ஆட்டம்போடும் கூட்டம்தானே இவையள்!
தாத்ஸ் நீங்கள் சிற்றின்ப வட்டத்துக்குள் நின்றால் யேசு புத்தர் எல்லாம் அப்பிடித்தான் தெரியும்
தற்போது.. பாதிதான்.. நிறைவேறியுள்ளது.. மீதிக்கான.. அடுக்கு.. நடைபெறுகின்றது.. நிதுத்தவோ.. தடுக்கவோ.. முடியாது.. தமிழ்ப்..பகுதிகளில்.. இவை.. திணிப்புக்..காரணமாக.. அழிந்துபோகலாம்.. ஆனால்..சிங்களப்.. பகுதிகளில்.. இவை.. நிச்சயம்.. பாதுகாக்கப்படும்.. அவர்கள்.. விரும்பிப்..பார்ப்பது.. மெச்சுவதில்.. பரதநாட்டியமும்.. ஒன்று..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

