01-31-2005, 07:10 PM
tamilini Wrote:Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!
என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:
பெண்கள் மனவலிமை மிக்கவர்கள் என்றால் ஏன் தற்கொலைகளின் வீதம் பெண்கள் மத்தியில் அதிகம்....மனச்சோர்வு...தம்மைத்தாமே தாழ்வாக எண்ணும் சிந்தனைகள் என்று பெண்கள் தங்களைத் தாங்களே மட்டம் தட்டும் சிந்தனைகள் அதிகம்...அது அவர்கள் தங்களிடம் உள்ள திறமைகளைத் தாங்களே வெளிக்காட்ட தடையாகவும் இருந்துவிடுகிறது...! அதை குறைக்க சமூகத்தில் பெண்களின் தூண்டுதலைக்காட்டிலும் ஆண்களின் பங்களிப்புடனான புரிந்துணர்வின் பாலான ஊக்கம் என்பன அவசியம் அது இல்லாமல் பெண்களால் சிலவற்றைத் தனித்துச் சாதிக்கக் கூடிய நிலை இன்னும் உலகில் இல்லை...! அதைவிடுத்து ஆண்களை எதிரியாக ஆதிக்க சக்தியாக கொடியவனாக வல்லாதிக்க சக்தியாக விபரிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்...அது ஆண்கள் மனதளவில் பெண்கள் மீதான தங்கள் கரிசணையை இழக்கவே வழிபண்ணும்...!
அதைவிட பெண்கள் ஆண்களுடன் நேரடியாக மோதினால் வெல்வது கடினம்...இப்போ இரண்டு ரவுடிகளுடன் இரண்டு பெண்களை மோதவிட்டால் ரவுடி என்ன பண்ணுவான்...உங்களால் அங்கு வெல்ல முடியுமா...உங்களுக்குத் தற்காப்புக் கலை தெரிந்திருந்தாலும் கூட அது கடினம்...அப்படியான சந்தர்ப்பங்களில் எதைக் கொண்டு உங்களைப் பாதுகாப்பீர்கள்...???! துப்பாக்கி வைத்தா சுட முடியும்...சாதாரண நடைமுறைக்களைக் கவனியுங்கள்...உலகில் அநேகம் வீதித் திருட்டுக்களுக்கு இரையாபவர்கள் பெண்கள்...ஏன்...???! அதிகம் தமது உடமைகளைத் தவற விடுபவர்கள் பெண்கள் ஏன்....???! உங்களுக்கு உண்மையான வலிமையிருந்தால் இவற்றைத் தவிருங்கள்...சட்டத்தையோ பொலீசையோ எதிர்பார்க்காதீர்கள்...அது எப்பவும் உங்க கூடவே சுத்த முடியாது....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

