01-31-2005, 06:53 PM
காதலரை மாற்றுகிறாரா ஐஸ்வர்யாராய்?
<img src='http://www.rumela.com/albums_bollywood/bollywood_khgn/bollywood_khgn05.jpg' border='0' alt='user posted image'>
தமிழ்நாட்டின் சுனாமி ஹீரோ விவேக் ஓபராய். இவரது ஹீரோயின் யார்? நாலுமாத குழந்தையும் ஜொள் வடிய ஐஸ்வர்யாராயின் பெயரை சொல்லும். அந்தளவிற்கு பப்ளிக்காக... பாஸ்ட் பாசஞ்சர் வேகத்தில் சென்று கொண்டிருந்த இவர்கள் காதலில் திடீர் ஸ்பீடு பிரேக்கர்! ஸ்பீடு பிரேக்கரின் பெயர் அனில் அம்பானி! இதற்கு துணை நிற்பவர் பாலிவுட்டின் ஆறரையடி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன்!
ஆனால் ஐஸ் தன் இரண்டு Eyes' - களும் துடிக்க இதை மறுக்கிறார். "சே, இது என்ன கண்றாவி! இப்படிப்பட்ட வதந்திகளை யார் பரப்புகிறார்கள்? அனில் அம்பானியை எனக்கு நினைவு தெரிந்த வரை இரண்டே முறைதான் சந்தித்திருக்கிறேன். இது வெறும் பத்திரிகைகளின் வம்பு" என்று படபடக்கிறார்.
இந்திய தொழிலதிபர் வீட்டுத் திருமணம் 'சஹாரா சிட்டி'யில் நடந்தபோது அமிதாப்பையும், ஐஸ்வர்யாராயையும் ரிசப்ஷனிலிருந்து கேட் வரை காரில் அழைத்து வந்தவர் அனில் அம்பானி. இதுதான் மேற்படி வதந்திக்கு அச்சாரம் போட்ட முதல் நிகழ்ச்சி.
இரண்டாவது, பாலிவுட்டின் தயாரிப்பாளர் பரத்ஷாவின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக்கொண்ட அனில் அம்பானிக்கு கம்பெனி கொடுத்தவர் (அட, பேசுறதுக்குப்பா!) ஐஸ்வர்யாராய். இந்த சந்திப்பில் விவேக் ஓபராய் உடனிருந்தும் பத்திரிகை கண்களுக்கு பட்டது ஐஸ், அனில் ஜோடி மட்டுமே!
அனில் அம்பானிக்கு முன், அமெரிக்கவில் சாப்ட்வேர் பிஸினஸ் செய்யும் இந்தியர் ஒருவருடன் இணைத்து ஐஸ்வர்யாராய் கிசுகிசுக்கப்பட்டார். அது பொய் என்ற நிலையில் இப்போது அனில் அம்பானி!
ஆனால் ஐஸின் காதலர் விவேக் ஓபராய்தான் என்பது உலக அழகியின் நண்பர்களின் கருத்து. இது உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம்!
சினி சவுத்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>