01-31-2005, 05:49 PM
tamilini Wrote:Quote:அருள் படத்தில் ஜோதிகா சாப்பிடுவது போல அம்மா , அப்பாக்குத் தெரியாமல் எப்போதாவது சாப்பிடுறதுதான்.அடப்பாவிகளா..?? அப்படியும் நடக்கா.. சரி ஏன் அசைவம் சாப்பிடுறதில்லை.. நீங்க என்ன ஐயர் ஆக்களா என்ன..?? :wink: :| அப்ப நாங்க சொன்னது சரி தான்.. அவங்க பாவம்..
அட அவங்களைப் பற்றி ஏன் கவலை. அவங்களே வாங்கித்தருவாங்க. பட் முட்டை மட்டும் அவிக்கத் தெரியும். யாருக்கும் தெரியாமல் சாப்பிடவும் தெரியும். ஓர்நாள் அம்மாவின் காலடி ஓசை கேட்டு முழுதாக விழுங்கின ஞாபகமும் இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

