01-31-2005, 05:42 PM
Quote:அருள் படத்தில் ஜோதிகா சாப்பிடுவது போல அம்மா , அப்பாக்குத் தெரியாமல் எப்போதாவது சாப்பிடுறதுதான்.அடப்பாவிகளா..?? அப்படியும் நடக்கா.. சரி ஏன் அசைவம் சாப்பிடுறதில்லை.. நீங்க என்ன ஐயர் ஆக்களா என்ன..?? :wink: :| அப்ப நாங்க சொன்னது சரி தான்.. அவங்க பாவம்..
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

