01-31-2005, 04:59 PM
Quote:உங்கள நீங்களே பாதுகாக்கிறது என்பது நடவாத காரியம்...அதற்கு உங்களட்ட மனவலிமையில்ல...ஆக ஆண்களின் நம்பிக்கைக்குரியவர்களாவது இருந்து உங்களக் காப்பாற்றிக்கோங்க...இல்ல தவளை மாதிரி கத்திக் கத்தியே அழிஞ்சு போங்க...!என்ன குருவியாரே இது உதைக்குது.. ஏன் பெண்ணால தன்னைக்காப்பாற்ற முடியாது.. இதெல்லாம் நம்ம மாதிரியாக்களிட்டை வாயாது.. ஆண்களை நம்பி வழவேண்டிய கட்டாயம் பெண்ணுக்கு கிடையாது.. பெண் தன்னைத்தானே சரியாய் புரிஞ்சு கொண்டால்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

