08-15-2003, 11:07 PM
Kanani Wrote:புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே என்று புரிந்து பெண்கள் பெண் விடுதலைக்கு போராட வேண்டும்..... கேவலமான ஆண்கள் உங்களை ஆட்டுவித்து அழகை ரசித்துப் பெறும் சிற்றின்பத்திற்கு எதிராக கிளர்ந்தெழுங்கள்....அதை விட்டுவிட்டு ஆண்களைச் சுரண்டுறதுதான் தொழிலோ?ஏன்ராப்பா.. கணணி..
என்னத்தைச் சொல்லி என்னத்தை செய்யப்போறியள்....நீங்கள் காட்டிக்கொண்டு ஆடுமட்டும் நீங்கள் சிற்றின்பப் பொருள்தான் பலருக்கு
குடும்பமா.. அத்தனைபேரும்.. இரசிக்கக்கூடிய.. கலையை.. விட்டு.. விடுதலையெண்டு.. கொலைக்களத்துக்கு.. அனுப்பத்.. தயாராகிடுவியள்.. கொலைக்களத்துக்கு.. முதலிடமா..?
தொப்புூள்.. (பொக்குள்) தெரிய.. காட்டிக்கொண்டு.. ஆடினால்.. நீங்கள்.. சொல்லுவதுபோல.. இருக்கும்..
பெண்விடுதலையெண்டு.. விதைச்சுத்தான்.. கொலைக்களத்துக்கு.. ஆள்.. சேர்க்கிறாங்கள்..
கொலைக்களத்துக்கு.. அனுப்ப.. தேவை.. ஏற்படுகிறதோ.. என்னவோ..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

