01-31-2005, 04:18 PM
நாங்க என்ன சொல்லவாறம் என்பது உங்களுக்குப் புரியவில்லை...பெண்களைப் பற்றிய ஒரு அபரிமிதத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருத்தைப் பரப்பாது எது யதார்த்தமோ எது தேவையோ எது அவசியமோ எது தேவையான நல்ல மாற்றத்துக்கு வழிகோலுமோ அதைச் சொல்லுங்கள்.. பெண் விடுதலை பெண் உரிமை என்றும் ஆண் அடக்குமுறை...ஆண் எதிரி...ஆண் ஆதிக்க வெறியன்...ஆண் கொடியவன் இப்படியான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைப் பரப்பாதீர்கள்...! இன்று ஒரு பெண்ணுடன் தூய்மையான எண்ணத்துடன் உள்ள ஒரு ஆண் கூட மனம் விட்டுப்பேச முடியாத நிலை...அப்படியானவர்களைக் கூட கெட்டவனோ கொடியவனோ என்றுதான் முதலில் பெண்கள் சிந்திக்கின்ற நிலை...இது ஒரு வளமான புரிந்துணர்வுக்கு உதவப் போவதில்லை...!
அன்று பெண்கள் தங்கள் அறியாமைக்குள் கட்டுண்டு முடங்கிக் கிடந்த காலத்தில் கூட அவளை வெளியே கொண்டுவரத் தூண்டியவனும் ஆண்தான்...அவன் அடக்கி ஒடுக்குபவனாக இருந்திருந்தால் அதைச் செய்திருக்க வேண்டிய அவசியமில்லை...!ஆனால் இன்று நல்ல புரிந்துணர்வுக்கு வழியிருந்தும் இப்படியான வெற்றுக் கோஷங்களால் ஆண் - பெண் புரிந்துணர்வு என்பது தூரப் போவது அவசியமற்றது...!
தளபதி சூசையின் கூற்று..யதார்த்ததைச் சொல்கிறது...என்ன நடந்ததோ அதைச் சொல்கிறது...! அவர்கள் ஒரு அபரிமிதத் தோற்றத்தைக் காட்ட விரும்பவில்லை...ஆம் களத்தில் பெண் போராளிகளுக்கு சில பிரச்சனைகள் ஆண் போராளிகளை விட இருக்குத்தான்...அதையும் சமாளிக்கக் கூடிய வல்லமையை நாம் வளர்த்திருக்கிறோம் என்பதுதான் அவரின் கூற்றின் அர்த்தம்...அதற்காக பெண் போராளிகள் ஆண்களுக்கு சமனா எல்லாம் செய்தனர்...எந்தப் பிரச்சனையையும் எதிர்கொள்ளாமலே சாதித்தனர் என்று கதையளக்கவில்லை...அதற்காகத்தான் அதை அங்கு சுட்டிக்காட்டினோம்...!
நீங்கள் சிலர் இதைத்தான் சொல்கின்றீர்கள்.. பெண்கள் பற்றிய யதார்த்தப் பார்வையைக் காட்டாமல் தேவைக்கு அதிகமான தோற்றத்தை அளிக்கிறீர்கள்...அது நல்லத்தல்ல...என்பதே எமது கருத்து...பெண்களுக்கு பலவீனம் இருக்கு ஆனால் அதை சமாளிக்கக் கூடிய திறனை சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்று உங்களில் எவராவது சொல்லி இருக்கிறீங்களா...இல்லையே...பெண்கள் எதையும் சாதிப்பாங்க...ஆனா ஆண்கள் விடுறாங்க இல்ல...இதுதான் உங்க வாதத்தின் தொனி...பெண்ணியம் என்று பேசுவோரின் கூச்சலும் இதுவே....இது உலகுக்கு அவசியமா...????! அதில் யாதார்த்தம் இருக்கா...???! இதற்கு விடை தேடத்தான் எமது வாதமே ஒழிய நாம் இங்கு விதண்டாவாதம் செய்ய வரவில்லை....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>