01-31-2005, 03:24 PM
Thaya Jibbrahn Wrote:குருவி வீட்டில் நன்றாக பழிவாங்கப்படுவது புரிகிறது. அதற்காக பொதுவான அரங்கில் இவ்வாறான பிற்போக்குத் தனங்களை வாதங்கள் என்று அடுக்கக் கூடாது. நீங்கள் எழுதிய கருத்துக்களை நீங்களே ஒரு முறை ஒட்டுமொத்தமாக படித்துப்பாருங்கள்.
எங்களுக்கு வீட்டிலும் பழிவாங்கல் இல்லை...கூட்டிலும் இல்லை... இது பிற்போக்கு வாதமும் அல்ல...உண்மையைச் சொல்லக் கோரம் கோரிக்கை...அபிரிமிதமான சிந்தனைகள் செயலாகி விளைவுகள் தர காலம் எடுக்கும் எனவே எது இப்ப தேவையோ எது யதார்த்தமோ எது சாத்தியமோ அந்த வழியில் சிந்தியுங்கள்....கருத்தை வையுங்கள் உபயோகமாக இருக்கும்...! நாம் தூக்கினாலும் தூங்காவிட்டாலும் துலங்கக் கூடிய ஜென்மங்கள் தான்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

