01-31-2005, 02:13 PM
யூட்...கடவுளே என்று பெண்களால் எங்களுக்கு பாதிப்பு இல்லை நன்மைகள் தான் அதிகம் கிடைத்துள்ளன....! அதற்காக சமூக நிலையில் அவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எப்படியெல்லாம் நடக்க முயல்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுவது தவறன்று...! இதனால் அவர்கள் செய்யும் தவறுகள் என்று இனங்காணப்படுபவை மாற்றங்கள் பெற இலகுவாக இருக்கும் இல்லையா...!
பெண்கள் கடலில் இறங்கக் கூடாது என்று யாரும் சொன்னதாக எங்கள் காதுகளுக்குக் கேட்டதில்லை...அவங்கள் தான் கடலில் போனா வாந்தி வரும் என்று சொல்லிப் போகாமல் விட்டுவிடுவார்கள்...அண்மையில் தளபதி சூசை கூட ஆனையிறவு தரையிறக்கம் தொடர்பில் பெண் போராளிகள் வாந்தி மயக்கம் என்று அதிகம் சிரமங்களைச் சந்தித்தும் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகக் கூறியிருந்தார்..! இங்கே அதுதான் முக்கியம்... வீணான விவாதங்கள் அல்ல...பெண் என்பதற்காய் இல்லாத ஒன்றை பெரிதாகக் காட்டுவதிலும் பார்க்க உள்ளதைக் காட்டி அதற்குப் பரிகாரம் தேடுவதே நன்று...அதனால் பெண்கள் தாழ்த்தப்படுகிறார்கள் என்றோ இல்ல இரண்டாம் தரமாக எண்ணப்படுகிறார்கள் என்றோ அர்த்தமில்லை...உண்மை நிலையை ஆராயாமல் விட்டால் தேவையான மாற்றங்களும் விருப்பமான விளைவுகளும் பின் தள்ளியே போகும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>