01-31-2005, 12:00 PM
அண்மையில் வன்னிக்கு போன ஒருவர் கொழும்பிலிருந்து போத்தலில் அடைக்கப்பட்ட நீர் வன்னியில் இறக்குமதியாகி வெளிநாட்டாருக்கு பரிமாறப்படுவதை கண்டு தான் வன்னியில் நீரடைக்கும் தொழிற்சாலை அமைக்க கேட்டார். விடுதலைப்புலிகளின் நிருவாகத்தினர் தாம் ஏற்கனவே இவ்வாறான தொழிற்சாலை அமைக்கும் ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அங்கே அடைக்கப்படும் நீர், உள்ளுர் வரும் வெளிநாட்டவருக்கு தான். ஏற்றுமதியாகும் அளவுக்கு நீரும் இல்லை. ஐரோப்பிய அமெரிக்க தரத்தில் நீர் சுத்திகரிப்பது மிகுந்த செலவாகும். ஆகவே, அந்த தரத்தில் தயாரிக்கவும் முடியாது.