01-31-2005, 08:29 AM
Mathuran Wrote:வணக்கம்,இல்லை காய்ந்த கறுவா இலை போலுள்ளது... எதற'கும் ஒருமுறை மணந்து பார்த்து சொல்லுங்களேன்
இதென்னா வசிசுதா? இது ஆலம் இலமாதுரி அல்லோ இருக்குது. அடுத்தமுறை ஊருக்கு போனால் கொஞ்ச சாக்கு கட்டி வரலாம் போல கிடக்கு.
அன்புடன்
மதுரன்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

