08-15-2003, 09:05 PM
எதற்கும் விளக்கம் சொல்லலாம்.
யாழ் ஆஸ்பத்திரியில் இந்திய இராணுவம் நடந்துகொண்ட முறை மன்னித்தாலும் மறக்கமுடியாத நிகழ்வு.அந்த சம்பவத்தை முறிந்த பனைகள் நூலில் வலு விளக்கமாக எழுதியுள்ளார்கள்.
மதி சொல்வது போல நடந்திருந்தாலும் உலகின் பெரிய ராணுவங்களிலொன்று ஒரு சிறிய மருத்துவ வளாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு
டாக்டர்கள் நோயாளிகள் என்று பலதரப்பட்டவரையும் கொன்றது.குறொஸ் பயறிங் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது!