Yarl Forum
இந்திய சுதந்திர தினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இந்திய சுதந்திர தினம் (/showthread.php?tid=8228)

Pages: 1 2


இந்திய சுதந்திர தினம் - Guest - 08-15-2003

இன்று இந்திய சுதந்திர தினம்

சண்ரிவீயில் ஒரு கால் ஜெயாரீவியில் ஒரு கால் வைத்துக்கொண்டு கொண்டாடுகிறேன்.சில நிகழ்ச்சிகள் இரண்டிலும் ஒரே நேரம் போகின்றன..

ஒரு மாதிரி இலங்கைத்தமிழனும் இந்தமுறை
தொலைக்காட்சிகளின் புண்ணியத்தில் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுகிறார்கள்

ஜெய் கிந்


- கபிலன் - 08-15-2003

ஜெயகண மண .....................வந்தே மாதரம்


- kuruvikal - 08-15-2003

அப்ப சன் ரீவியும் ஜெயா ரீவியும் பிழைக்கும் எண்டு சொல்லுங்கோ....!
அவங்கள் ஊர் ஊரா சுதந்திரத்தை பறிச்சுக் கொண்டு தாங்கள் மட்டும்....!


- nalayiny - 08-15-2003

நீங்கள் செய்யாததா?


- nalayiny - 08-15-2003

வந்தே மாதரம்:


- nalayiny - 08-15-2003

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- nalayiny - 08-15-2003

திங்கள் வரையும் தான் சண்ணும் சுhரியாவும் இலவசம்.


- sOliyAn - 08-15-2003

அப்பாடா.. திங்களோடு விட்டுது தொல்லை... இனி கழட்டிக்கொண்டு போகட்டும்.. சுதந்திரமான வாழ்த்துக்கள்!


- Kanani - 08-15-2003

வந்தே மாதரம் சரி இந்தியாவிடம் இருந்து தெற்காசிய பிராந்தியம் சுதந்திரதினம் கொண்டாடுவது எப்போது?


- kuruvikal - 08-15-2003

nalayiny Wrote:நீங்கள் செய்யாததா?

நாங்கள் என்ன செய்தம் சுதந்திரம் வாங்கித்தாரம் எண்டு சொல்லி அரிசி போட்டு மிக் மிராஜ் ஓடி சுயநலம் தேடி பிராந்திய நலன் காத்து சூராதி சூரன் தான் என்று...தமிழ் மக்களின் உயிர் குடித்து......இதென்ன பெண்விடுதலை மாதிரி வீட்டில இருந்து வந்தே மாதரம்....சொல்லி.....!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- nalayiny - 08-15-2003

சும்மா சோ சோ... ஓ ....கீச் கீச்சா . நாங்க காணத கீச் கீச் சாhhhh :roll:


- kuruvikal - 08-15-2003

கொக்கரக்கோ...கொக்கரக்கோ....கூவ ஏலாது...எண்டு...சில பிராந்திய...பேட்டுக் கோழியள்....எங்களை அடக்க நாங்கள் என்ன பேடுகளே....! .....சேவல்கள்....தெரியாமல்...வாங்கிக் கட்டி....இப்ப எட்ட நிண்டு......குழப்பம் பண்ணி.....சுதந்திரம் கிடைக்காம இருக்க ....சூது...செய்து.....தாங்கள் மட்டும்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- S.Malaravan - 08-15-2003

நாளாயினி அவையளின்ரை கையாள் குருவி அவாள் அப்பிடித்தேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted:


- kuruvikal - 08-15-2003

எவையளின்ர கையால் குருவிகள்.....1987இல பட்டதுகள் வலிக்குதே....பள்ளிக்குப் போற விழியிலையும் சின்னதுகள் எண்டும் பாக்காம தலையாட்டி விட்டு.....வெயில் காயவைத்ததுகள் மறக்குமா....அரிசியும் மாவும் முட்டிக்கிடந்த வீடுகள் உடைத்து...தெருவில் கியூவில் விட்டு அரைகிலே அரிசியும் மாவும் தந்தது மறக்குமா....அருகிருந்த நண்பனை பள்ளி செல்லும் வழியில் கண்முன்னே கொன்று வீசியது சின்னதில் பதிந்தது பசுமரத்து ஆணியாய் எல்லே ஏறியிருக்குது.... எதை மறக்க......வீட்டில் இருந்தோரை தெரிவில் வைத்து உயிரோடு தாங்கி ஏறிக் கொன்றது மறக்குமா...இத்தனைக்கும் நாம் அவர்களின் சுதந்திரத்துக்கு என்ன செய்தோம்...எங்களின் சுதந்திரம் பறித்து தெருவோர வெளியில் கிறிகெட் கூட விளையாட முடியாது செய்த அடக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில் வந்தே மாதரமோ....!


- Mathivathanan - 08-15-2003

kuruvikal Wrote:எவையளின்ர கையால் குருவிகள்.....1987இல பட்டதுகள் வலிக்குதே....பள்ளிக்குப் போற விழியிலையும் சின்னதுகள் எண்டும் பாக்காம தலையாட்டி விட்டு.....வெயில் காயவைத்ததுகள் மறக்குமா....அரிசியும் மாவும் முட்டிக்கிடந்த வீடுகள் உடைத்து...தெருவில் கியூவில் விட்டு அரைகிலே அரிசியும் மாவும் தந்தது மறக்குமா....அருகிருந்த நண்பனை பள்ளி செல்லும் வழியில் கண்முன்னே கொன்று வீசியது சின்னதில் பதிந்தது பசுமரத்து ஆணியாய் எல்லே ஏறியிருக்குது.... எதை மறக்க......வீட்டில் இருந்தோரை தெரிவில் வைத்து உயிரோடு தாங்கி ஏறிக் கொன்றது மறக்குமா...இத்தனைக்கும் நாம் அவர்களின் சுதந்திரத்துக்கு என்ன செய்தோம்...எங்களின் சுதந்திரம் பறித்து தெருவோர வெளியில் கிறிகெட் கூட விளையாட முடியாது செய்த அடக்குமுறையாளர்களின் சுதந்திர தினத்தில் வந்தே மாதரமோ....!
உதே.. வாய்தான்.. காப்பாற்ற.. வந்த.. தெய்வமெண்டு.. து}க்கிக்.. கொண்டாடினது.. அதே.. நம்மவர்தான்.. பகிர்ந்துண்ணப்.. பஞ்சியிலைதான்.. திரும்ப.. பேரினவாத.. ஜேயார்.. பிரேமதாசாவிட்டை.. ஆயுதம்.. வேண்டி.. பாதுகாப்புக்கு.. வந்தவங்களுக்கு.. அடிச்சது.. அதையும்.. எழுதி.. உங்கடையும்.. எழுதுங்கோ.. பலன்ஸ்பண்ண.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 08-15-2003

நீங்கள் எழுதினது முன்னதின் பாவத்தின் தீர்ப்பு ஆஸ்பத்திரியில் புகுந்து வேட்டையாடியதன் தீர்ப்பு.....!


- Mathivathanan - 08-15-2003

kuruvikal Wrote:நீங்கள் எழுதினது முன்னதின் பாவத்தின் தீர்ப்பு ஆஸ்பத்திரியில் புகுந்து வேட்டையாடியதன் தீர்ப்பு.....!
என்ராப்பா.. ஆசுப்பத்திரிக்கு உள்ளுக்கிருந்து.. எறியிறது.. வளக்கமானதுதானே.. அப்பத்தானே.. அங்கையிருக்கிற.. பொதுமக்களை.. சாட்டி.. குளிர்காயலாம்.. உதைத்தானே.. எல்லாரும்.. செய்யிறாங்கள்.. எறிஞ்சுபோட்டு.. ஓடி.. ஒளிக்க.. ஆசுப்பத்திரிதான்.. கிடைச்சதாக்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 08-15-2003

ஓமோம்.....அணுகுண்டு இரசாயனக் குண்டெண்டு உயிரியல் குண்டெண்டு மருந்து உற்பத்தி செய்யுற இடங்களுக்கு ஏவுகணை பாச்சுறவைக்கு அப்படித்தான் தெரியும்......ரெட்குறஸ் பாவிச்சுத்தான் மிராச் வழி உணவும் போட்டனாங்கள்...பிறகு அதே ரெட்குறஸ்ஸுக்க பூந்தும் தான் சுட்டனாங்கள்.....ரெதஸ்கோப்புக்கும் ஏ கேக்கும் வித்தியாசம் தெரியாது போல...அது சரி சன நாய் அகத்தில எல்லாம் ஆயுதம் தானே....ஆயுத மயம்...கண்டதெல்லாம் அணுகுண்டு தானே....! பயங்கரவாதம் தானே....! அப்ப தானே ஆக்கிரமிப்பு அடக்குமுறை நாட்டாமை என்று......பெரிசா காட்டிக்கொல்லலாம்....!


- Mathivathanan - 08-15-2003

kuruvikal Wrote:ஓமோம்.....அணுகுண்டு இரசாயனக் குண்டெண்டு உயிரியல் குண்டெண்டு மருந்து உற்பத்தி செய்யுற இடங்களுக்கு ஏவுகணை பாச்சுறவைக்கு அப்படித்தான் தெரியும்......ரெட்குறஸ் பாவிச்சுத்தான் மிராச் வழி உணவும் போட்டனாங்கள்...பிறகு அதே ரெட்குறஸ்ஸுக்க பூந்தும் தான் சுட்டனாங்கள்.....ரெதஸ்கோப்புக்கும் ஏ கேக்கும் வித்தியாசம் தெரியாது போல...அது சரி சன நாய் அகத்தில எல்லாம் ஆயுதம் தானே....ஆயுத மயம்...கண்டதெல்லாம் அணுகுண்டு தானே....! பயங்கரவாதம் தானே....! அப்ப தானே ஆக்கிரமிப்பு அடக்குமுறை நாட்டாமை என்று......பெரிசா காட்டிக்கொல்லலாம்....!
எறிஞ்சுபோட்டு.. ஓடிப்போய்.. ஒளியிற..இடம்.. ஆசுப்பத்திரி.. மற்றும்.. பொதுமக்களிருக்கிற.. இடமாயிருக்கக்கூடாது.. பொதுசனத்துக்குள்ளை.. புூந்திருக்கிறது.. அவங்களைச் சாட்டி.. குளிர்காயத்தானே.. அப்பத்தானே.. இரத்தமும்.. சூப்பும்.. குடிக்கலாம்.. அந்தப்.. புத்தி.. போகாது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Guest - 08-15-2003

எதற்கும் விளக்கம் சொல்லலாம்.
யாழ் ஆஸ்பத்திரியில் இந்திய இராணுவம் நடந்துகொண்ட முறை மன்னித்தாலும் மறக்கமுடியாத நிகழ்வு.அந்த சம்பவத்தை முறிந்த பனைகள் நூலில் வலு விளக்கமாக எழுதியுள்ளார்கள்.

மதி சொல்வது போல நடந்திருந்தாலும் உலகின் பெரிய ராணுவங்களிலொன்று ஒரு சிறிய மருத்துவ வளாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு
டாக்டர்கள் நோயாளிகள் என்று பலதரப்பட்டவரையும் கொன்றது.குறொஸ் பயறிங் என்று சாதாரணமாக சொல்லிவிடமுடியாது!