01-30-2005, 07:31 PM
<b>தக்காளி குழம்பு</b>
பொடியாக்கிய வெங்காயம்... மிளகாய்...என்பவற்றை எண்ணெய் விட்டு வதக்கி... சிறிதளவு பெரும் சீரகம்... வெந்தயம் இட்டு பிரட்டி...வெட்டிய தக்காளி பழ துணடுகளையிட்டு சில நிமிடங்களின் பின் பால், தூள் ,உப்பு சேர்த்து நன்கு கொதித்த பின் இறக்கவும்...............

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>