01-30-2005, 07:00 PM
shiyam Wrote:Niththila Wrote:வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணாஇதோ இதுதான் நீங்கள் விடுகின்ற முழு பிழைநீங்களே உங்களால் முடியாது இயலாது என்று பல விடயங்களில் ஒதுங்குவது பலவிடயங்களில் முடியுமா முடியாதா என ஆயிரம் சந்தேகங்கள் பின்னர்அப்பாவி ஆண்களை( <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> )குறைகூறுவது எல்லாம் முடியும் என்று செய்யுங்கள் அதன் பின பெண்ணடிமை என்கிற சொற்பதமே தானாக இல்லாது போய்விடும்.
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
:wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

