08-15-2003, 08:21 PM
அடுத்தது நாங்கள் என்ன பரத்தையரை தரிசிக்கிறமோ அல்லது உருவாக்கிறமோ....ஆரோ போடுறான் அதுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு...நாங்கள் யேசு கிறிஸ்து விவேகானந்தர் வழி நேசிப்பவர்கள்...எங்களுக்கு பரத்தையர் தெரியவில்லை அப்பாவிப் பெண்கள் தான் அவர்களின் வேதனைகள் சோதனைகள் தான் தெரிகின்றன....மன்னிக்கின்றோம் மதிக்கின்றோம்.....! குற்றவாளிகள் சமூகச் சீரழிவுகள் எங்கிருப்பினும் அதை கண்டிக்கின்றோம் களைய உறுதுணையாவோம்...! போலிக் கூச்சல்கள் போட்டு பெண்களை உசுப்பிவிட்டு அவர்கள் வேதனைகளை சந்திக்கும் போது ஒரு சமூகத்தின் மேல் குற்றம் சாட்டிவிட்டு ஒதுங்கும் பெண் விடுதலை பேசிகள் அல்ல நாங்கள்.....ஆண் என்ன பெண் என்ன மனிதனாகக் கண்டு எல்லோருக்கும் பொதுவான நீதி ஒழுக்கம் கட்டுப்பாடு சுதந்திரம் சமூகவிழுமியங்களை கடைப்பிடித்தல் மனித நாகரிகத்தை என்றும் உயர் அளவில் வளர்ப்பதற்காக வாழ்வியல் ஒழுங்கை கட்டிக்காக்க விரும்புபவர்கள் நாங்கள்....என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்......!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

